Saturday, May 1, 2010

WIN டிவி யில் நேரடி ஒலிபரப்பு

ஆரத்தி பிளேட் செய்முறை குறித்து வின் டிவி யில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது .அதில் விஜயா அவர்களின் செய்முறை விளக்கம்

Saturday, March 27, 2010

செனையில் நடைபெற்ற கண்காட்சி



மார்ச் மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு செனையில் நடைபெற்ற கண்காட்சியில் முதல்வரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்களுடன் .....


Sunday, March 14, 2010

செனையில் நடைபெற்ற கண்காட்சி

மார்ச் மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு செனையில் நடைபெற்ற கண்காட்சியில் வண்ணமிகு ஆரத்தி தட்டுக்கள்.

Thursday, February 25, 2010

மகளிர் மாதம் சிறப்புக் கண்காட்சி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிக்கை நடத்தும் மகளிர் தின சிறப்புக் கண்காட்சி மார்ச் ஒன்று முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.


மார்ச் 1 ,2 ஆகிய தினங்களில் சென்னை ஆழ்வார்பேட்டை
மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் காலை 9 மணி முதல் இரவு 8-00 மணிவரை நடைபெறும்.