உலக மகளிர் தினத்தை முன்னிட்டு லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிக்கை நடத்தும் மகளிர் தின சிறப்புக் கண்காட்சி மார்ச் ஒன்று முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
மார்ச் 1 ,2 ஆகிய தினங்களில் சென்னை ஆழ்வார்பேட்டை
மாநகராட்சி சமுதாயக் கூடத்தில் காலை 9 மணி முதல் இரவு 8-00 மணிவரை நடைபெறும்.